Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேதார்த்நாத் யாத்திரை மீண்டும் ... சாயல்குடி மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா! சாயல்குடி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்களின் சபரிமலையில் அஸ்வதி பொங்கல் விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 செப்
2014
11:09

நாகர்கோவில், : பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்ற அஸ்வதி பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். கேரளாவில் இருந்து இங்கு தேவி தரிசனம் நடத்த வரும் பெண்கள் தலையில் இருமுடி கட்டுடன் வந்து கும்பிடுவதால் இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த கோயில் கடல் குளித்து வழிபாடு நடைபெறும் ஒரு கோயிலாகவும் விளங்கி வருகிறது. இங்கு ஆவணி மாதம் அஸ்வதி நாளில் பொங்கல் விழா நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் இங்கு கூடி ஒரே நேரத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதன் மூலம் ஐஸ்வரியமும், நன்மையும் பெருகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த பொங்கல் விழாவை தேவசம் போர்டு கண்காணிப்பாளர் ஜீவா தொடங்கி வைத்தார். பொங்கல் பொங்கி வந்த போது பெண்கள் குரவையிட்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. பொங்கல் விழாவில் கலந்து கொள்வது நன்மை நிறைந்ததாக இருக்கிறது என்று பெண்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை நகரின் காவல் தெய்வமாக விளங்கும் எல்லை காக்கும் அய்யனார் கோயில் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar