Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓம் நமோ நாராயணாய விளக்கம்! பிரகாரம் சுற்றும் போது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உங்கள் ராசி, நட்சத்திரத்திற்குரி<ய மரங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2014
03:09

மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரி<ய மரங்களை வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும். இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரி<ய மரங்கள் பற்றி பார்ப்போம்:

நட்சத்திரம்:
* அஸ்வதி  ஈட்டி மரம்
* பரணி  நெல்லி மரம்
* கார்த்திகை அத்திமரம்
* ரோகிணி  நாவல்மரம்
* மிருகசீரிடம்  கருங்காலி மரம்
* திருவாதிரை  செங்கருங்காலி மரம்
* புனர்பூசம்  மூங்கில் மரம்
* பூசம்  அரசமரம்
* ஆயில்<யம்  புன்னை மரம்
* மகம்  ஆலமரம்
* பூரம்  பலா மரம்
* உத்திரம்  அலரி மரம்
* அஸ்தம் அத்தி மரம்
* சித்திரை வில்வ மரம்
* சுவாதி  மருத மரம்
* விசாகம்  விலா மரம்
* அனுஷம்  மகிழ மரம்
* கேட்டை  பராய் மரம்
* மூலம்  மராமரம்
* பூராடம்  வஞ்சி மரம்
* உத்திராடம்  பலா மரம்
* திருவோணம்  எருக்க மரம்
* அவிட்டம்  வன்னி மரம்
* சதயம்  கடம்பு மரம்
* பூரட்டாதி  தேமமரம்
* உத்திரட்டாதி  வேம்பு மரம்
* ரேவதி  இலுப்பை மரம்

ராசிகள்

* மேஷம்  செஞ்சந்தனம் மரம்
* ரிஷபம்  அத்தி மரம்
* மிதுனம்  பலா மரம்
* கடகம்  புரசு மரம்
* சிம்மம்  குங்குமப்பூ மரம்
* கன்னி  மா மரம்
* துலாம்  மகிழ மரம்
* விருச்சிகம்  கருங்காலி மரம்
* தனுசு  அரச மரம்
* மகரம்  ஈட்டி மரம்
* கும்பம்  வன்னி மரம்
* மீனம்  புன்னை மரம்

இந்த மரங்களை, ஈரோடு அருகேயுள்ள லக்காபுரம்புதுõர் லட்சுமி நாராயணர் கோயில், சென்னை திருவொற்றியூர் வடிவுடை நாயகி அம்மன் கோயில், மதுரை மீனாட்சி<யம்மன் கோயில் ஆகிய இடங்களில் வணங்கலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar