மதுரையை பஞ்சபூத தலமாக புராணங்கள் கூறுகிறது. நீர் திருவாப்புடையார் கோயில் செல்லுõர் நிலம் இம்மையில் நன்மை தருவார் கோயில் மேலமாசிவீதி நெருப்பு தென்திருவாலவாய் கோயில் தெற்கு மாசிவீதி காற்று முக்தீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் ஆகாயம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மதுரை வருபவர்கள் இந்த ஐந்து தலங்களையும் தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.