Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரே இடத்தில் 108 திவ்யதேச தரிசனம்! கள்ளக்குறிச்சியில் உறியடி உற்சவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் 3ம் பிரகாரத்தில் அசுத்தம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 செப்
2014
01:09

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பாதுகாப்பு குறைவு காரணமாக பக்தர்கள் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்வதால் துர்நாற்றம் வீசுகிறது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடிவிட்டு, தரிசனம் செல்லும் முன்பு மூன்றாம் பிரகாரம் மண்டபத்தில் உடை மாற்றும் அறையில், பக்தர்கள் துணிகளை மாற்றி கொள்கின்றனர். அப்போது பக்தர்கள் சிலர் அறை வெளியில் மூன்றாம் பிரகாரம் மண்டபத்தில் சிறுநீர், பீடி, சிகரெட் பிடித்து அசுத்தம் செய்வதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.பக்தர்கள் அதிகம் நடமாடும் மூன்றாம் பிரகாரம் கோயில் காவலர்கள் பாதுகாப்பில் இல்லாமல், தனியார் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பதால் இவர்களின் கவன குறைவால், மூன்றாம் பிரகாரம் சுகாதாரகேட்டின் புகழிடமாக திகழ்கிறது.அசுத்தம் செய்யும் பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதுகாப்பு பணியில் காவலர்களை முழுமையாக ஈடுபடுத்தவும் கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.

தொடர்புடைய கோயில்கள் :
பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar