Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐம்பொன் சிலை பாதுகாப்பு மையம் ... சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் பயணம்! சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2014
12:09

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் நடக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு நடை திறப்பு , அபிஷேகம் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சுவாமி கருடவாகனத்தில் வீதியுலா நடக்கிறது. பக்தர்களின் வசதிக்காக மதுரை, சிவகாசி, விருதுநகர், சங்கரன்கோவில், உட்பட பல பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கூடுதல் தண்ணீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி., முரளீதரன் தலைமையில் 300க்கு அதிகமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar