Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னசேலம் கோவிலில் நவராத்திரி ... கோவையில் 108 பெருமாள் திவ்ய தரிசனம்! கோவையில் 108 பெருமாள் திவ்ய தரிசனம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 84 வது ஆண்டு குரு பூஜை விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 செப்
2014
12:09

மதுரை : திருப்பரங்கிரியின் வடகிழக்கில் சிறு குன்றாய் விளங்கும் திருக்கூடல்மலை (புசுண்டர்மலை) அடிவாரத்தில் அமைந்துள்ள, அருள்மிகு சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள், அருள்மிகு சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள் வழியில் அவதரித்த அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 84வது ஆண்டு குரு பூஜை விழா நாளை (செவ்வாய்) காலை 10.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் வெகுசிறப்பாக நடைபெறுகிறது.

விழா நிகழ்ச்சி நிரல்:

29.09.2014 திங்கள் கிழமை: இரவு 7மணிக்கு பக்தி இன்னிசை இரவு 10 மணிக்கு சத்திய அரிச்சந்திரா  புராண நாடகம்
30.09.2014 செவ்வாய்கிழமை: காலை 8 மணிக்கு  யாகசாலை பூஜை, காலை 10.30-12மணிக்குள், அபிசேகம்- சிறப்பு வழிபாடு, மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, மாலை 6.30 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 8 மணிக்கு பூப்பல்லக்கில் சுவாமிகளின் திருவுருவப்பட வீதியுலா

தொடர்புக்கு: 0452-2484714

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar