Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளையார்கோயில் கோபுரங்களில் தீ ... திருவண்ணாமலையில் தீர்த்தவாரி: லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்! திருவண்ணாமலையில் தீர்த்தவாரி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2014
05:10

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா கோலாகலமாக நடந்தது.   ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைவேண்டி நடத்தும் பாரம்பரியத் திருவிழா இதுவாகும்.   மழைக்கு அதிபதியாக உள்ள முத்தாலம்மனுக்கு விழா எடுத்து வழிபட்டால் மழைபெய்து ஊர் செழிப்படையும் என்பது மக்களின் நம்பிக்கை.  அதன் காரணமாக ஆண்டு தோறும் வத்திராயிருப்பு, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பல நுõற்றாண்டுகளாக அம்மனை வழிபட்டு வருகின்றனர்.   இந்த ஆண்டு திருவிழா அக். 1 முதல் கலைவிழாவுடன் துவங்கியது.  இயல், இசை, நாடக கலைகள் அடங்கிய கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒருவாரம் நடந்தது. 

Default Image
Next News

இறுதி நாளான இன்று(அக்.8) முத்தாலம்மன் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. அதிகாலையில் அலங்காரத் தேரில் எழுந்தருளிய முத்தாலம்மன் வீதியுலா சென்று மதியம் கோயிலை அடைந்தார். அங்கு பக்தர்கள் எதிர்சேவை செய்து அம்மனை வரவேற்றனர். பெண்கள் மண்சிலைகளை காணிக்கையாக செலுத்தியும், மஞ்சள் நீர் ஊற்றியும் வழிபட்டனர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்ததுடன் பூஜை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar