Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் தட்சணாமூர்த்தி ... துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை! துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவுடையம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம்: பக்தர்கள் எதிர்பார்ப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 அக்
2014
12:10

மீஞ்சூர்: மீஞ்சூர் அருகில் உள்ள திருவுடையம்மன் கோவிலுக்கு, ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். மீஞ்சூர்  அடுத்த, மேலுார் கிராமத்தில், திருமணங்கீஸ்வரர் திருவுடையம்மன் கோவில் உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் வரும் பவுர்ணமி நாட்களில்  காலையில், 6:00 மணி முதல், பகல், 12:00 மணிக்குள், மேலுார் திருவுடையம்மனையும், பகல், 12:00 மணி முதல், மாலை, 6:00 மணிக்குள் திரு வொற்றியூர் வடிவுடையம்மனையும், மாலை, 6:00 மணி முதல், இரவு, 12:00 மணிக்குள் வடதிருமுல்லைவாயில் கொடியுடையம்மனையும் தரிசிப் பது உகந்தது என்பதால், அச்சமயங்களில் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே காணப்படும். இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. இந்து  சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 30 லட்சம் ரூபாய் செலவில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  கூடுதல் நிதி ஒதுக்கி, கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத  அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோவில் புனரமைப்பு பணிக்கு திட்ட அறிக்கை தயாரித்து, அரசின் பார்வைக்கு அனுப்பி உள்÷ ளாம். தனி நபர்கள் பங்களிப்புடன் ராஜகோபுரம் அமைக்கவும், திட்டமிட்டு வருகிறோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar