விளக்கேற்ற பொதுவாக பஞ்சுத் திரியையே அதிகமாகப் பயன்படுத்துவோம். இதுபோல் மற்ற திரிகளுக்கும் பலனுண்டு. பஞ்சுத்திரி - குடும்ப வளம் தாமரைத்தண்டு திரி - சம்பாதித்தது நிலைக்கும் மஞ்சள் துணி திரி - அம்பிகை அருள் சிவப்பு துணித்திரி- திருமணத் தடை நீங்கும் வாழைத்தண்டு திரி- மனஅமைதி ஏற்படும் வெள்ளெருக்கம்பட்டை திரி- செல்வ விருத்தி