Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பிரசாத ஸ்டால் துவக்கம்! பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பிரசாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலையில் லட்சுமி நரசிம்மமூர்த்தி திருவீதி உலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 அக்
2014
10:10

ஆனைமலை: ஆனைமலையில் லட்சுமி நரசிம்மமூர்த்தி கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா நடந் தது. ஆனைமலையில்,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோவிலில்,  புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ÷ தவி,பூதேவி சமேத ஸ்ரீநரசிம்மபெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளின் உற்சவ சிலைகள் அலங்கார ரதத்தில் வைக்கப்பட்டது. கருடாழ்வார்  வாகனத்தில் திருவீதி உலா வந்தது. மாலை 6.00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு திருவீதி உலா, உப்பாற்றங்கரையின் வழியாக ஸ்ரீ மாகளிய ம்மன் கோயில், திரவுபதியம்மன் கோவில், ஸ்ரீரங்கநாதப்பெருமாள் கோவில் வழியாக திருவீதி நடந்தது. சுவாமிக்கு 27 வகை மலர்கள், 16 வகைய õன பூமாலைகள், 18 வகையான ஆபரணங்கள்,12 வகையான அலங்கார பல்புகள்  கொண்டு அலங்கரிக்கப்பட்டது. திருவீதி உலாவில்  உற்சவ மூ ர்த்தி, அலங்கரிக்கபட்ட வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar