Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 108 திவ்ய தேசங்களில் இருந்து ... திருச்செந்தூரில் கந்த சஷ்டி இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் மலை கோவில் குவிந்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 அக்
2014
01:10

காங்கேயம் :காங்கேயம் அடுத்த சிவன்மலை முருகன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரண்டு நாட்கள் விடுமுறை விடுக்கப்பட்டதாலும், நேற்று அமாவாசை தினமாக இருந்ததாலும், பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலில் குவிந்தனர்.ஆகையால், கார், பைக்களிலும், பஸ் மூலமும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வந்தனர்.இதை எதிர்பார்க்காத கோவில் நிர்வாகம், சிறப்பு பஸ் வசதி, போதிய அளவில் ஏற்படுத்தி தரவில்லை.அதனால், பஸ்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல், அதிக பக்தர்களை ஏற்றி, மலைப்பாதையில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.இதுபோன்ற, விசேஷ நாட்களில், கூடுதலாக அரசு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar