Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கையில் ஸ்படிக மரகத ... சிவன் மலை கோவில் குவிந்த பக்தர்கள்! சிவன் மலை கோவில் குவிந்த பக்தர்கள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
108 திவ்ய தேசங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வர குழு பயணம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 அக்
2014
01:10

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்காக, 108 திவ்ய தேசங்களில் இருந்து புனித நீர் எடுத்து வர யாத்ரிகர்கள் குழு நேற்று பயணத்தை துவக்கியது. திருப்பூரில், சயன கோலத்தில் எம்பெருமான் அருள்பாலிக்கும் சிறப்பு வாய்ந்த, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், டிச., 1ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, எம்பெருமாளின் சிறப்பு வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் இருந்து புனித மண், புனித நீர் மற்றும் திருத்துலா எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில், சோழ நாட்டு கோவில்கள் 40; நடுநாட்டு கோவில்கள் 2; தொண்டை நாட்டு கோவில்கள் 22; மலைநாட்டு கோவில்கள் 13; பாண்டிய நாட்டு கோவில்கள் 18 ஆகியவற்றுக்கு சென்று புனித மண், துளசி தீர்த்தம் எடுத்து வருவதற்காக, நான்கு குழுக்களை சேர்ந்த 24 பேர் நேற்று வாகனங்களில் கிளம்பினர்.இக்குழுவினருக்கு வழியனுப்பு விழா நேற்று ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் நடந்தது. மேலும், வட மாநிலத்தில் உள்ள 11 கோவில்களில் இருந்து தீர்த்தம், திருமண் எடுத்து வர தனி குழுவினர் செல்கின்றனர். நில உலகில் இல்லாத திருத்தலங்களாக திருப்பாற்கடல், திருபரமபதம் ஆகியவை உள்ளன. கும்பாபிஷேக யாக சாலை, 22 வேதிகைகள் மற்றும் 36 யாக குண்டங்களுடன் அமைய உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar