Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மெய்கண்டாருக்கு குருபூஜை! புதுப்பாளையம் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்! புதுப்பாளையம் கோவிலில் கந்த சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடவெட்டியில் ஊஞ்சல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 அக்
2014
12:10

செஞ்சி: செஞ்சி தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அமாவாசையை முன்னிட்டு  ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பகல் ஒரு மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.  இரவு 7 மணிக்கு அன்னதானம் வழங்கினர்.இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 10 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அங்காளம்மன் சிறப்பு  அலங்காரத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள்  தரிசனம் செய்தனர். அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் கலந்து  கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தொண்டாமுத்தூர்: அமெரிக்காவில் நடந்த ஐ.ஐ.டி., 26 மாநாட்டில், ஒரு தலைமுறையில் நிகழ வேண்டிய மாற்றங்கள் சில ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar