Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜகணபதி கோவிலில் நாக சதுர்த்தி, ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருக்கன்குடி கோயில் உண்டியல்கள் திறப்பு: ரூ.19 லட்சம் வசூல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2014
12:10

சாத்தூர் : இருக்கன்குடி கோயில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக, கடந்த ஒரு மாதத்தில் ரூ.19லட்சத்து 58ஆயிரம் மற்றும் தங்கம் ,வெள்ளி கிடைத்தது. சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் கோயில் செயல்அலுவலர் தனபாலன், பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி, விருதுநகர் இந்து சமயஅறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதாப்ரியதர்ஷினி முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டன. கடந்த ஒரு மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.19லட்சத்து 58ஆயிரத்து459, 58 கிராம்தங்கம், 161 கிராம் வெள்ளி கிடைத்தது. கோயில் அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் காணிக்கை பொருட்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar