Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செஞ்சியில் கல்யாண உற்சவம்! ராசிபுரம் அன்னாபிஷேக விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டிவனம் கோவிலில் சூரசம்ஹார விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2014
12:11

திண்டிவனம்: சுப்ரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது. திண்டிவனம் ராஜாங்குளக்கரையில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 24 ம் தேதி துவங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் 6 வது நாளான கந்த சஷ்டியை முன்னிட்டு மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. வெள்ளிகாப்பு மற்றும் மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் விரதமிருந்து, அங்கபிரதட்சணம், அடி பிரதட்சணம், 108 சுற்று வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்தி, சூரனும் வீதியுலா வந்தனர். இரவு 10 மணிக்கு கோவில் முன்பு முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் விழா நடந்தது. பூஜைகளை ராதாகுருக்கள், கணேசன், முகேஷ் குருக்கள் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இரவு 8 மணிக்கு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar