Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காசி காஞ்சி காமகோடி பீடத்தில் நாடு ... மானாமதுரை சித்திரை திருவிழா: ஆனந்தவல்லி , சோமநாதர் வீதி உலா மானாமதுரை சித்திரை திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி வைபவம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி வைபவம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2026
03:04

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ராமானுஜர் ஜெயந்தி வைபவம் நடந்தது.


ராமானுஜ ஜெயந்தி வைபவம், வைணவ திருத்தலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும். காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி வைபவம் நடந்தது. இன்று அதிகாலை மூலவர் அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது. பின்பு ராமானுஜர் சன்னதியில் விஸ்வக்சேனர் பூஜை, புண்ணிய வசனம், கலச ஆவாஹனம் செய்யப்பட்டது. பின்பு மூலவர் ராமானுஜர் மற்றும் உற்சவருக்கு நெய், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. அப்போது நாராயண சுக்தம், ஸ்ரீ சுத்தம் நீராட்டம் உள்ளிட்டவை சேவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரங்க மண்டபத்தில் அரங்கநாதர் முன், ராமானுஜர் எழுந்தருளினார். அவருக்கு சடாரி மரியாதை அளிக்கப்பட்டது. பின்பு வெண்பட்டு குடை, மேள தாளங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து சன்னதியை அடைந்தார். பின்பு உச்ச கால பூஜை, சற்று முறை சேவித்த பின், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், அறங்காவலர் குழுவினர், கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar