Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளி கவசத்தில் அருள்பாலித்த ... நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி வழிபாடு நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை தண்டுமாரியம்மனுக்கு சக்தி கரகம் ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை தண்டுமாரியம்மனுக்கு சக்தி கரகம் ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2026
05:04

கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ஏந்தியும், அலகு குத்தியும் பால்குடம் சுமந்தும், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.  இன்று காலை 7 மணிக்கு பெரியகடை வீதி கோனியம்மன் கோயிலிலிருந்து சக்திகரகங்கள், அக்னிசட்டி ஏந்திய ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க நடந்தது.  பெரியகடைவீதி கோனியம்மன் கோயிலிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு, ஒப்பணக்கார வீதி, மில் ரோடு, தியாகராய புதுவீதி, சிரியன் சர்ச் சாலை, கிருஷ்ணசாமி முதலியார் சாலை வழியாக அவிநாசி சாலை மேம்பாலம் வழியாக கோயிலை அடைந்தது. ஊர்வலத்துக்கு முன் சாலை தண்ணீர் ஊற்றி குளிர்விக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர், போலீசார் ஊர்வலத்துக்கு முன்னும் பின்னும் அணிவகுத்து சென்றனர். பக்தர்களுக்கு குளிர்பானங்கள், நீர்மோர், குடிநீர் வழங்கப்பட்டன.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar