கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
விநாயகர், இறைவனில் முதல்வராக இருப்பதைப்போல, சிவன் கோயிலில் முதல்வர் நந்தீஸ்வரர் ஆவார். எனவே தான், விநாயகருக்குரிய அருகம்புல் மாலையை நந்தீஸ்வரருக்கு அணிவிக்கப்படும் வழக்கம் வந்தது.