Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காள பரமேஸ்வரி கோவிலில் நவக்கிரக ... லலிதா செல்வாம்பிகை கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெண்ணெய்நல்லூர் பகுதி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2014
12:11

திருவெண்ணெய்: திருவெண்ணெய்நல்லூர் பகுதி சிவன் கோவிலில் நேற்று அன்னாபிஷேக விழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பி கை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு  நேற்று அன்னாபிஷேக விழா நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூலவர்  லிங்கத்திற்கு 50 கிலோ  சாதம் சாற்றப்பட்டு, இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு சண்டிகேஸ் வரரு க்கு, சிவனுக்கு படைத்த அன்னம் குளத்தில் கரைக்கப்பட்டது.  இரவு 8:30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், 9:00 மணிக்கு அர்த்தஜாமபூஜை நடந் தது.  ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், உற்சவதாரர்கள் ரவி, மணிகண்டன், குருக்கள் ரவி செய்தனர். ஆலங்குப்பம்  ஜலகண்டேஸ்வரர் கோவிலில்  இரவு 7:00 மணிக்கு அன் னாபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar