பொதுவாக முருகனுக்கு அறுபடை வீடுகள் என்று சில தலங்களை குறிப்பிடுவார்கள். ஆனால் நான்மணி மாலை என்ற நூலில் திருப்பரங்குன்றம், சீரலைவாய், வேங்கடம், தணிகை, பழமுதிர்ச் சோலை, பழநி, கதிர்காமம், ஏரகம் ஆகிய தலங்களை முருகனின் எட்டுப்படை வீடுகள் என குறிக்கப்பட்டுள்ளது.