Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் ... ராமர் கோயிலில் சிவராத்திரி விழா; பாலபிஷேகம் செய்த பக்தர்கள் ராமர் கோயிலில் சிவராத்திரி விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரு சித்தானந்த கோவிலில் மஹா சிவராத்திரி விழா; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
குரு சித்தானந்த கோவிலில் மஹா சிவராத்திரி விழா; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

15 பிப்
2026
09:02

புதுச்சேரி; குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மஹா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி, கருவடிக்குப்பம் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மஹா சிவராத்திரி விழாவையொட்டி, நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி  வரை முதல் கால பூஜையும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 1:00 மணி முதல் 2:00 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணி நான்காம் கால பூஜையும் நடந்தது. விடிய விடிய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

அன்னதானம்: மகா சிவராத்திரி விழாவையொட்டி, மாலை 6:00 மணி முதல் இன்று காலை 6:00 மணி வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பவானி துர்கா அம்மன் கேட்டரிங் சர்வீஸ் நாகராஜன் குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர். முன்னதாக இந்த அன்னதானத்தை தினமலர் நாளிதழ் புதுச்சேரி வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், துணை தலைவர் சசிக்குமார், செயலாளர் மதிவாணன், பொருளாளர் கதிரேசன், உறுப்பினர் அருள், கோவில் தேவஸ்தான தேவசேனாதிபதி குருக்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். மஹா சிவராத்திரி விழாவினையொட்டி தேவஸ்தான கலையரங்கில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும் நடந்தது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar