Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேந்தமங்கலம் சிவன் கோவிலில் ... குரு சித்தானந்த கோவிலில் மஹா சிவராத்திரி விழா; பக்தர்கள் தரிசனம் குரு சித்தானந்த கோவிலில் மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் மகாசிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் மகாசிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

15 பிப்
2026
09:02

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில், மகா சிவராத்திரி விழா நடந்தது.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோயிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைக்கு நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். முதல் கால பூஜை ஏழு மணிக்கு, அபிஷேகத்துடன் துவங்கியது. வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம், பன்னீர் இளநீர், சந்தனம், விபூதி உட்பட பதினாறு வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு, 8:00 சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோயில் அர்ச்சகர் ஜோதி வேலவன் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகளை செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை முடிந்த பின் பக்தர்களுக்கு, பிரசாதம், சுண்டல் உட்பட அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar