Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மதுரை மீனாட்சி அம்மனுக்கு வாடகை பாக்கி ரூ. ஒரு கோடி! மதுரை மீனாட்சி அம்மனுக்கு வாடகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயில் படிப்பாதை மூடல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2014
10:11

பழநி: பழநி மலைக்கோயில் படிப்பாதை மராமத்து பணிகளுக்காக தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. பழநிகோயிலுக்கு வரும் பக்தர்கள் படிப் பாதை, யானைப்பாதை வழியாக மலைக்குசெல்கின்றனர். யானைப்பாதையில் மண்டபங்கள், சேதமடைந்த தடுப்புகள் புதுப்பிக்கும்  மராமத்துபணிநடக்கிறது. 

Default Image
Next News

இதைப்போலவே படிப்பாதையில் சேதமடைந்திருந்த படிகற்கள், விரிசல் ஏற்பட்ட பகுதிகளில் மராமத்து பணிகள்  நடக்கிறது. இதன்காரணமாக படிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பக்தர்கள் மாற்றுவழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   சபரிமலைசீசன் முன்னிட்டு இனிவரும் நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், மராமத்துபணியை விரைந்து முடிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.  இதுகுறித்து கோயில்நிர்வாகத்தினர் கூறுகையில், ‘விரைவில் தைப்பூசவிழாவிற்காக படிப்பாதை, யானைப்பாதையில்  சேதமடைந்த பகுதிகளில் மராமத்துபணிகள் நடக்கிறது.  வேலைநடக்கின்ற இடத்திலிருந்து மாற்றுவழியாக அதாவது யானைபாதைவழியாக செல்ல  பக்தர்களை அறிவுறுத்தப்படுகின்றனர். கூட்டம் அதிகமாக இருந்தால் படிப்பாதை, யானைப்பாதை இருவழிகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.  மலைக்கோயில் இடும்பர்கோயில் அருகே பக்தர்கள் வசதிக்காக முதல் உதவி சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. அனைத்து  பணியும் ஒருவாரகாலத்தில் முடிக்கப்படும்,’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar