Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்துமாரியம்மன் அவதரித்த விழா! இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுகடம்பூர் விநாயகர் கோவில் 27ம் தேதி கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2014
12:11

செஞ்சி: சிறுகடம்பூர் சிவசக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் 27ம் தேதி நடக்கிறது. செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள சிவசக்தி விநாயகர், பாலமுருகன், சீனிவாசப்பெருமாள், தாயார் கோவில் மகா கும்பாபிஷேகம் 27ம் தேதி நடக்கிறது. இதையொட்டி 25ம் தேதி காலை 8.30 மணிக்கு அனுஞ்சை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது.பகல் 11 மணிக்கு சாமி கரிக்கோல ஊர்வலம், 11.30 மணிக்கு பிரதிஷ்டை, 12 மணிக்கு கண் திறத்தல், மாலை 5 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை நடக்கிறது. 26ம் தேதி இரண்டாம், மூன்றாம் கால பூஜைகள், 27ம் தேதி நான்காம் கால யாக பூஜை, 8 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 8.15 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடும் 8.30 மணிக்கு கோபுர மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 8.45 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகி மணிவண்ணன் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar