Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏகாம்பரேஸ்வரருக்கு கார்த்திகை ... குருநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் ரூ.27.48 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2014
12:11

நாமக்கல் : நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டு அதிலிருந்த, 16 கிராம் தங்கம், 198 கிராம் வெள்ளி, 27 லட்சத்து, 48 ஆயிரத்து, 547 ரூபாய் காணிக்கை, அரசு கணக்கில் செலுத்தப்பட்டது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், வந்து செல்கின்றனர். ஸ்வாமிக்கு, விசேஷ தினங்கள் மட்டுமின்றி மற்ற தினங்களிலும், சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை, அலங்காரம், தங்கத்தேர், கவசங்கள் சாத்துதல் ஆகியவவை நடக்கிறது.பக்தர்களிடம் இருந்து பல பொருட்கள் காணிக்கையாக பெற்றாலும், அங்குள்ள உண்டியல் மூலமாக, பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். அந்த வகையில், நேற்று, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரி உதவி கமிஷனர் சபர்மதி தலைமையில், தக்கார் கிருஷ்ணன், மேற்பார்வையாளர் சூரியநாராயணன் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்தவர்கள், உண்டியலில் உள்ள தங்க நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து எண்ணினர். அதில், 16 கிராம் தங்கம், 198 கிராம் வெள்ளி, 27 லட்சத்து, 48 ஆயிரத்து, 547 ரூபாய், பக்தர்களின் காணிக்கையாக அதில் இருந்தது. பின்னர், அவை அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.உண்டியலை திறந்து எண்ணி முடிக்கும் வரை, ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar