Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெய் தேங்காய் ஏன்? விளக்கேற்றும் பலன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிவாயநம என்றால் அபாயமே இல்லை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2014
02:11

ரிக், யஜுர், சாம, அதர்வணம் என வேதங்கள் நான்காகும். இதில் அதர்வண வேதம் பிற்காலத்தில் வந்தது என்பதால், அதை ஒதுக்கிவிட்டு மூன்றாகவே எடுத்துக் கொள்வர். இதில் நடுவில் உள்ளது யஜுர் வேதம். இது ஏழு காண்டங்களைக் கொண்டது. இவற்றில் நடுநாயகமாக விளங்குவது நான்காவது காண்டம். இது இறைவனின் இதயக் கமலமாக போற்றப்படுகிறது. இந்தக் காண்டத்தின் நடுவில் சிவபெருமானை துதிக்கும் நமகம் எனப்படும் ஸ்ரீருத்ரம் அமைந்துள்ளது. இந்த ருத்ரத்தின் நடுவில் மகாமந்திரமான நமசிவாய என்னும் பஞ்சாட்சரம் அமைந்துள்ளது. சிவாயநம என்றும் சொல்வர்.இந்த நமசிவாய மந்திரத்தை அபாயம் நீக்கும் வழியாக அவ்வையார் தம் பாடலில் குறிப்பிடுகிறார்.ஞானசம்பந்தப் பெருமானும் நற்றுணை யாவது நமசிவாயவே என்றுகுறிப்பிடுவதைக் காணலாம். மாணிக்கவாசகரின் நுõலான திருவாசகத்திற்கு மிகுந்த சிறப்புண்டு. அதிலுள்ள சிவபுராணத்தை ஓதும் பக்தர்கள் நமசிவாய வாழ்க என்ற பஞ்சாட்சர மந்திரத்தை போற்றி தொடங்குவதைக் காணலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar