Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 106 திவ்ய தேசங்களின் பலன் கிடைக்கும்! சபரி மலை தொண்டுக்கு 60 பக்தர்கள் பயணம்! சபரி மலை தொண்டுக்கு 60 பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 நவ
2014
12:11

காரைக்கால்: திருநள்ளார் கோவில் நளன் குளம் அருகில், பக்தர்களுக்கு இடையூறாக, ஆக்கிரமித்திருந்த கடை மற்றும் கட்டடங்கள், கோவில் நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டன.
திருநள்ளாரில் உலகப் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக் கோவிலுக்கு பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருகின்றனர்.

இங்கு, வரும் டிச.16ம் தேதி, சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அதையொட்டி, கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்கள் வசதிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நளன் குளம் அருகில், கோவில் இடத்தில் வசித்தவர்களுக்கு மாற்றும் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், சிலர் கோவில் இடத்தை காலி செய்யாமல் இருந்தனர். இந் நிலையில், நளன் குளம் பகுதியில், காலி செய்யாமல் இருந்த கடை மற்றும் கட்டடங்களை, கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில், நேற்று போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar