Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காடையம்பட்டி மாரியம்மன் கோவில் ... சபரிமலை பக்தர்களுக்கு வசதியாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பக்தர்களுக்கு தேவசம்போர்டு : மூன்று நேரமும் அன்னதானம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2014
01:11

சபரிமலை: சபரிமலை வரும் பக்தர்களுக்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூன்று நேரமும் அன்னதானம் வழங்குகிறது. இதில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கின்றனர். சபரிமலை ஐயப்பன் அன்னதான பிரபுவாக அழைக்கப்படுகிறார். அந்த வகையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு மூன்று நேரமும் அன்னதானம் வழங்குகிறது. மாளிகைப்புறம் கோயில் அருகே உள்ள அன்னதான மண்டபத்தில் காலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரை அன்னதானம் நடக்கிறது. காலை 6 மணி முதல் 11 வரை உப்புமா, கடலைக்கறி, சர்க்கரை காப்பி ஆகியவை வழங்கப்படுகிறது. மதிய உணவாக சோறு, சாம்பார், அவியல், துவரன், ஊறுகாய் வழங்கப்படுகிறது. இது மாலை 3 மணி வரை வழங்கப்படும். அதன் பின்னர் மாலை 5 மணி முதல் இரவு வரை கஞ்சி, பயிறு, துவரன், ஊறுகாய் போன்றவை வழங்கப்படுகிறது. அதன் பின்னரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் உப்புமா தயாரித்து வழங்கப்படும். 125 ஊழியர்களின் தொடர் உழைப்பில் அன்னதானம் நடைபெறுகிறது. ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் சாப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் இதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. பக்தர்கள் கொடுக்கும் நன்கொடையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar