Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமுருகன் கோவிலில் சத்துரு சம்கார ... மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சம்பக சஷ்டி விழா! மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாய்பாபா கோவிலில் புதிய தோரணவாயில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2014
11:11

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சுந்தரம் ஸ்ரீ சத்ய சாய்பாபா கோவிலில், 12 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, புதிய தோரணவாயில் திறந்து வைக்கப்பட்டது.

Default Image
Next News

சாய்பாபாவின் மகா சமாதி உள்ள ஆந்திரா மாநிலம், புட்டபர்த்தியில் உள்ள குல்வந்த் அரங்கின் முன் உள்ள பிரம்மாண்டமான நுழைவு வாயில் போலவே, இந்த நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டு உள்ளது. தோரண வாயிலின் இருபுறமும், யாளியும் பூதகணங்களும் தாங்கி நிற்க, உச்சிக்கோபுரத்தில் மயில்மேல் பாலமுருகன் வீற்றிருக்கிறார். பின்பக்கம் அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய பாபாவின் இலச்சினை (எம்பளம்) இடம் பெற்று உள்ளது. இந்த தோரணவாயிலை, தஞ்சையின் புகழ்பெற்ற சிற்பி, பாலசுப்பிரமணியம், வடிவமைத்து உள்ளார். புதிய தோரணவாயில் திறப்பு விழாவை முன்னிட்டு, பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. பின், நாதஸ்வரம் இசைக்க, வேதகோஷங்கள் முழங்க, ஸ்ரீ சத்ய சாய் இளைஞர் அணியினர், கையில் சாய்பாபா படத்தை ஏந்தியபடி புதிய தோரணவாயில் வழியாக நுழைந்தனர்.அவர்களை, சுந்தரம் பஜன் குழுவினர், பஜன் இசைத்தபடி பின் தொடர்ந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: அயோத்தி கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar