கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, சனிக்கிழமைகளில் சாஸ்தாவை வழிபடுவது, பிரதோஷத்தன்று சிவதரிசனம் செய்வது, ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவது, காகத்திற்கு எள்ளுடன் சாதம் இடுவது, பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது போன்ற பரிகாரங்களில் இயன்றதைச் செய்யுங்கள். பரிகாரத்திற்கு கட்டுப்படுபவர் சனி என்பதால்நிச்சயம் நன்மை உண்டாகும்.