Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! உலக அமைதி வேண்டி 63 நாயன் மார்களுக்கு சிறப்பு பூஜை! உலக அமைதி வேண்டி 63 நாயன் மார்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2014
10:12

பாரிமுனை: கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நேற்று, 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. வரும், 12ம் தேதி காளிகாம்பாள் கோவிலில், குத்து விளக்கு பூஜை நடைபெறஉள்ளது.

Default Image
Next News

இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட தங்கசாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத பூஜைகள் சிறப்பாக நடந்து வருகின்றன. சிவனுக்கு மிகவும் உகந்ததாக கூறப்படும், நான்காவது வாரமான நேற்றைய கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு, சுவாமிக்கு, 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.காலை 11:00 மணிக்கு துவங்கிய சங்காபிஷேகம், மதியம் 2:30 மணிக்கு நிறைவு பெற்றது. பின், மாலை 3:30 மணிக்கு பூர்ணாஹூதியும், அதையடுத்து, பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 12ம் தேதி காளிகாம்பாள் கோவிலில், குத்து விளக்கு பூஜை நடைபெறவுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar