Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வளவனூரில் இன்று சனிப்பெயர்ச்சி விழா! உலக நன்மை வேண்டி யாக வேள்வி பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவிளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2014
02:12

ஆத்தூர் : ஆத்தூர், காயநிர்மலேஸ்வரர் கோவிலில், ஆத்தூர், நரசிங்கபுரம் ஐயப்ப குருசாமிகள் சார்பில், ஐயப்பன் ஸ்வாமிக்கு, சங்காபிஷேகம், திருவிளக்கு பூஜைகள் நடந்தது.

ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலில், ஐயப்பன் ஸ்வாமிக்கு தனிக்கோவில் உள்ளது. நேற்று முன்தினம், ஆத்தூர், நரசிங்கபுரம் ஐயப்ப குருசாமிகள் மற்றும் பக்தர்கள் சார்பில், ஐயப்பன் ஸ்வாமிக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகம், 108 திருவிளக்கு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து, ஐயப்பன் ஸ்வாமி சிறப்பு புஷ்ப அலங்காரத்தில், முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் என, பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar