Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரசன்ன விநாயகர் கோவிலில் ... தேசமுத்து மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2014
02:12

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. வேதபுரீஸ்வரர், காளத்தீஸ்வரர் கோவில்களில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று நவக்கிரக சன்னதியில் சனி பகவானுக்கு விசேஷ அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு எள் தீபம் ஏற்றி சனிபகவானை வழிபட்டனர். வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் நேற்று காலை சிறப்பு பரிகார யாகமும், தொடர்ந்து கோவிலிலுள்ள நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பேட்டையான்சத்திரம் சிவசடையப்பர் கோவிலில் வேதிகா பூஜை, நவக்கிரக ஹோமம், சனிபகவான் மூல மந்திர ஹோமம், மகா அபிஷேகம் நடந்தது. திருவாண்டார்கோவில் பஞ்சதீஸ்வரர் கோவில், கோரிமேடு திருநகர் சுந்தரேசர் கோவில், லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவில், சாரம் சுப்ரமணிய சுவாமி கோவில், திலசை தளிஞ்சை காளியம்மன் கோவில், நல்லாத்துார் சுவர்ணபுரீஸ்வரர் கோவில், நைனார்மண்டபம் செல்வ விநாயகர் கோவில், பாகூர் மூலநாதர் கோவில், விவேகானந்தா நகர் வலம்புரி செல்வ விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களி லும் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar