Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் ... புதுச்சேரி கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரசன்ன விநாயகர் கோவிலில் சனிப்பெயர்ச்சி வழிபாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2014
02:12

உடுமலை : உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், சனிபகவானுக்கு சிறப்பு அலங்காரத்தோடு சிறப்பு வழிபாடு நடந்தது. சனிபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு நேற்று மதியம் 2.44 மணிக்கு இடம் பெயர்ந்துள்ளார். சனீஸ்வர பகவானுக்கு, கருப்பு வஸ்திரம் அணிவித்து, தீபம் மற்றும் நைவேத்திய ஆராதனை செய்யப்பட்டது. 17 நட்சத்திரங்களுக்கு சனி பரீதி, சங்கல்ப்பபரிகாரம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சனீஸ்வரனுக்கு சிறப்பு யாகபூஜை நடந்தது. சனிப்பெயர்ச்சி வழிபாட்டில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே கொமரலிங்கத்தில் அமைந்துள்ள காசிவிசுவநாதர் கோவில் வளாகத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சனிபகவான் கோவிலில் சனிபெயர்ச்சி விழா நடந்தது. நேற்று மதியம் நடந்த விழாவில் சிறப்பு அபிேஷகங்கள், வழிபாடுகள், கருப்பு வஸ்திரம் சாத்தி துாபதீபம் காட்டி வைவேத்திய ஆராதனைகள் நடந்தன. மாலை 3.00 மணிக்கு கணபதி ஹோமம், பஞ்சகவ்யம், நவகிரகபூஜை, அபிேஷகம் மற்றும் அலங்காரமும் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar