Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அனுமன் ஜெயந்தி! எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தான் தோன்றியம்மன் கோவில் டிச., 25ல் குண்டம் இறங்குதல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2014
02:12

கோபி : கோபி, மொடச்சூர் தான்தோன்றியம்மன் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவில், டிச., 25ல் குண்டத்தில் இறங்குதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

கோபி, மொடச்சூரில் பிரசித்தி பெற்ற தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது. இங்கோவிலில்,
ஆண்டுதோறும், டிசம்பர் மாதத்தில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடக்கும்.
நடப்பாண்டில் குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கடந்த, பத்தாம் தேதி பூச்சாட்டுதல் விழா துவங்கியது. அதையடுத்து டிச., 22ம் தேதி இரவு, 7 மணிக்கு சந்தனக்காப்பு, 24ம் தேதி காலை, 8 மணிக்கு மாவிளக்கு (பச்சை பூஜை) நடக்கிறது.டிச., 25ம் தேதி அதிகாலை, 3 மணிக்கு அம்மை அழைத்தல், காலை, 7.40க்கு குண்டம் இறங்குதல், 26ம் தேதி மாலை, 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 27ம் தேதி இரவு, 10 மணிக்கு மலர் பல்லக்கு நடக்கிறது.டிச., 28 காலை, 9 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம், பகல், 12 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், டிச., 29ம் தேதி இரவு, 7 மணிக்கு மறுபூஜை நடக்கிறது. 2015 ஜன., 2ம் தேதி இரவு, 7 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

திருவிழா நாட்களில் தினமும் இரவு, 7.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் ராமன், ராஜகோபால், செயல் அலுவலர் கங்காதரன் மற்றும் விழாக்குழுவினர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar