Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
டிச., 21ல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா! பண்ணாரி மாரியம்மன் கோவில் ஐயப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்தியில் அனுமன் ஜெயந்தி விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2014
01:12

சத்தியமங்கலம் : சத்தி, ஸ்ரீகருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மார்கழி மூல நட்சத்திரமான, 21ம் தேதி, அனுமன் ஜெயந்தி விழா கொண்டாப்படுகிறது. சத்தியமங்கலம், மணிகூண்டு அருகே ஸ்ரீகருட ஸ்தம்ப ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை, 5 மணிக்கு பகவத் அனுக்ஞை, விஸ்வக்சேனர், ஆராதனை பூஜைகளும், 6 மணிக்கு மூலமந்திர ஜபம், மூலமந்திர ஹோமம், 7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடக்கிறது. 8 மணிக்கு உற்சவம், மூலவர் விஷேச திருமஞ்சனம், 10 மணிக்கு மஹா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல், 10.30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வெள்ளிகவசம் சாற்றுதல், 1,008 வடைமாலை சாற்றுதல், மதியம், 2 மணிக்கு ஆஞ்சநேயருக்கு, 1,008 வெற்றிலை மாலை சாற்றுதல், மாலை, 4 மணிக்கு மஹா அலங்காரம், முத்தங்கி சேவை நடக்கிறது.காலை, 11 மணி முதல் கோவிலில் பிரசாதம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் கோவில் குருக்கள் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar