சனீஸ்வரருக்கு அர்ச்சித்த தேங்காயை எடுத்து வரக் கூடாது என்கிறார்களே! ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2014 02:12
நவக்கிரக வழிபாட்டில் அர்ச்சிக்கும் தேங்காய், பழத்தை சந்நிதியில் விட்டு விடுவது வழக்கத்தில் இருக்கிறது. ஆனால், கிரகங்களும் இறைவனின் அடியவர்களே. எனவே அதை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து வரலாம். இது திருநள்ளாறு மட்டும் இல்லாமல் எந்த கிரக தலத்திற்கும் பொருந்தும்.