நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ. தொலைவிலுள்ள மோகனூரில் உள்ளது கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில், இக்கோயிலின் வடபுற கோஷ்டத்தில் அருள்பாலிக்கும் லட்சுமி ஹயக்ரீவருக்கு எதிரில் சரஸ்வதி அமர்ந்த நிலையில் வித்யார்த்தி கோலத்தில் அமர்ந்திருப்பதும், ஆஞ்சநேயர் பரிமுகப்பெருமானைப் பார்த்து எழுந்தருளியிருப்பதும் அபூர்வ அமைப்பாகும்.