Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இலவச தரிசனத்தை ரத்து செய்து ... ஐயப்ப சுவாமி கோவில் திருவிழா: பாலகொம்பு எடுத்து வந்த பக்தர்கள்! ஐயப்ப சுவாமி கோவில் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சரநாராயண பெருமாள் முத்தங்கி சேவையில் அருள்பாலிப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 டிச
2014
12:12

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு உற்சவர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அரு ள்பாலிக்கிறார். பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை (1ம் தேதி) வைகுண்ட ஏகாதசி, ஆங்கில வருட பிறப்பை  முன்னிட்டு மூலவர் பெருமாள் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதனையொட்டி, அதிகாலை 4:30 மணிக்கு சுப்ரபாதம்,  தனுர் மாத பூஜை,  5:30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடக்கிறது. தொடர்ந்து உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பகல் 1:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடை திறப்பும், மாலை 6:00 மணிக்கு  சாயம் திருவாராதனம், இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவையும் நடக்கிறது. திருப்பணியை முன்னிட்டு பாலாலயணம் செய்யப்பட்டுள்ளதால்  உற்சவர் சுவாமி புறப்பாடு இல்லை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar