உளுந்தூர்பேட்டை; எலவனாசூர்கோட்டையில் உலக நன்மைகாகவும், கல்வி, தனம், தைரியம் கிடைக்க பிரசன்ன ஐஸ்வரிய கணபதி மடத்திலுள்ள பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. வெங்கட்ராம்ஜி சுவாமிகள் தலைமையில் அபிஷேக ஆராதனைகளும், ஹோமம் நடந்தது. இந்த பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.