Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்தமனாய் வாழ்வோம்! தேசியமும் தெய்வீகமும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கல்யாண யோகம் வந்தாச்சு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2015
01:01

புதுச்சேரி அருகிலுள்ள நல்லாத்துõர் வரதராஜப்பெருமாள் கோயிலில் போகிப்பண்டிகையன்று ஆண்டாள் திருக்கல்யாண விழா நடக்கிறது.  ஸ்ரீவில்லிபுத்துõரில் பெரியாழ்வாரின் மகளாக அவதரித்தவள் ஆண்டாள். மார்கழி பாவை நோன்பிருந்து திருப்பாவை பாடி ஸ்ரீரங்கம் அரங்கனைத் திருமணம் செய்யும் பேறு பெற்றாள். இவள் நல்லாத்துõர் பெருமாள் கோயிலிலும் அருள்பாலிக்கிறாள். ஜன.14 காலை 10 மணிக்கு பெருமாளும், ஆண்டாள் தாயாரும் பவனி வருகின்றனர். 10.30 மணிக்கு ஒய்யாளி சேவை, மாலை மாற்றும் வைபவமும், 11.00 மணிக்கு சீர்வரிசை தட்டு சமர்ப்பித்தலும், மாங்கல்ய தாரணமும் நடக்கிறது. இதில் பங்கேற்று முகூர்த்த மாலை பெற்றுச் செல்வோருக்கு விரைவில் திருமண யோகம் உண்டாகும் என்பது ஐதீகம். ஜன.14ல் காலை 11.30 முதல் 1.30 வரை, மாலை 4.00 முதல் இரவு 8.30 வரை கோயிலில் முகூர்த்த மாலை வழங்கப்படும். முகூர்த்தமாலை பெற விரும்புபவர்கள் மாலை வாங்கி வர வேண்டும். போன்: 98430 61474, 98941 99562.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar