Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் எண்ணெய்க் ... திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவிலில் பாத தரிசனம்! திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜன
2015
10:01

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவத்தில் பெருமாள் பனிப்போர்வை போர்த்தி ஆஸ்தானம்  எழுந்தருளினார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவத்தின் நிறைவாக வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 1ம் தேதி  துவங்கியது. அன்று முதல் ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள்  சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளினார். கோவிலை வலம் வந்து உடையவர் சன்னதியில் மண்டகபடி முடிந்து, சொர்க்க  வாசல் திறந்து,  நம்மாழ்வார் எதிர்கொண்டு சேவிக்க பரமபத மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். இரவு 8.00 மணிக்கு திருவாய்மொழி ÷ சவை சாற்றுமறை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. பின், பெருமாள் மெல்லிய இழை கொண்ட போர் வையால் திருமுகம்  தெரிய போர்த்தப்பட்டு ஆஸ்தானம் எழுந்தருளினார். இவ் விழாவின் நிறைவான 10ம் நாள் இரவு நம்மாழ்வார் மோட்சம் அடை யும் வைபவம்  நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar