Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தருக்கு பொங்கல் விழா! பாதூர் பிரத்தியங்கராதேவி கோவில்  நிகும்பலா யாகம்! பாதூர் பிரத்தியங்கராதேவி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி விஜயராகவ பெருமாள் தெப்போற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜன
2015
11:01

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த,. திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில் தெப்போற்சவம் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று,  தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி மூன்று முறை சுற்றி வலம் வந்தார். காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழியில் மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் தொண்டை மண்டலத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில் சிறந்து விளங்கி வருகிறது. 108 திவ்ய ÷ தசங்களில் ஒன்றாக போற்றப்பட்டு வருகிறது. இக்கோவில் மூன்று நாள் தெப்போற்சவம் நேற்று இரவு 7:00 மணியளவில் துவங்கியது. நேற்று  மாலை 6:45 மணியளவில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தாயார் சன்னிதானம் மண்டபத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பூஜைகள்  முடிந்த பின் தெப்பத்திற்கு புறப்பட்டு சென்றார்.  வளாகத்தில் உள்ள உடையவர் சன்னிதியில் மரியாதை பெறப்பட்டு, குளத்தில் மின் விளக்கு களால்  அலங்கரிக்கப்பட்ட தேரில் 7:00 மணியளவில் எழுந்தருளினார். அதன் பின், ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தர்கள் முழங்க, தெப்பத்தில் தேர் சுற்றி  வந்தன. மூன்று முறை சுற்றிய பின் மீண்டும் 7:30 மணியளவில் கோவிலுக்கு சென்றடைந்தார். இன்று இரவு நடக்கும் தெப்போற்சவத்தில் ஐந்து  முறை சுற்றி, தெப்பத்தை பெருமாள் வலம் வருவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar