கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருநெல்வேலி மாவட்டம், தெற்குக் கருங்குளம்பூ அய்யப்பன் கோயிலில், அய்யப்பனுக்கு கொழுக்கட்டை படைக்கப்படுகிறது. பங்குனி உத்திரத் திருநாளில் 63 கிலோ பச்சரியில் ஒரே கொழுக்கட்டையாகச் செய்து நிவேதனம் செய்கிறார்கள்.