Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் புனித செபஸ்தியார் ... சென்னிமலையில் தைப்பூச தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஸ்வரன் கோவில் கோபுரத்தில் வளரும் ஆலஞ்செடி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜன
2015
11:01

திண்டிவனம்: திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள ஆலஞ் செடியை அகற்ற வேண்டும். திண்டிவனம் நகராட்சி தீர்த்தக்குளம்  அருகே அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் ஈஸ்வரன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் தினம் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும்  வழிபாடுகள் நடக்கிறது. இக்கோவில் நுழைவு பகுதியில் உள்ள கோபுரத்தின் மீது ஆலஞ் செடி வளர்ந்துள்ளது. இதனால், கோபுரத்தில் விரிசல்  ஏற்படும் நிலை உள்ளது. சிறிய அளவில் உள்ள செடி வளர்வதற்குள் அகற்றினால், கோபுரத்தில் ஏற்படும் பழுதுகளை தவிர்க்கலாம். ஈஸ்வரன் கோவில் கோபுரத்தில் உள்ள செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar