Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உண்டியல் ... காளியம்மன் கோவிலில் 24ல் மகா நவசண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கானுõர் கிராமத்தில் திருவிளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2015
12:01

கம்மாபுரம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானுõர் செல்லியம்மன் கோவிலில், பழனி பாதயாத்திரை வழிபாடு மன்றம் சார்பில், திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் (20ம் தேதி) காலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9:00 மணிக்கு முருகனுக்கு 108 அர்ச்சனை, வேல் அ பிஷேகம், பக்தர்கள் பஜனை, விசேஷ தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, தை அமவாசையையொட்டி அபிராமி பட்டருக்கு, அபிராமி  பவுர்ணமிய õக அருள் தந்த கதைப் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. மாலை 3:00 மணிக்கு செல்லியம்மன் மூலவருக்கு அபிஷேக ஆராதனை, சந்தனகாப்பு  அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 5:00 மணியளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை திருக்குமரன் பாதயாத்திரைக் குழு  முருக பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 
temple news
செய்யூர்:  சேம்புலிபுரம் கிராமத்தில் உள்ள ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar