Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா ... சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச விழா! சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2015
10:01

திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரம்மோற்சவம் கடந்த, 16ம் தேதி துவங்கியது. தினசரி, உற்சவர் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய விழாவில் ஒன்றான தேரோட்டம், நேற்று காலை நடந்தது. காலை, 5:00 மணியளவில், உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீரராகவ பெருமாள் தேருக்கு எழுந்து அருளினார். பின், காலை 8:00 மணிஅளவில் தேரோட்டம் துவங்கியது. தேரடி, பஜார் வீதி வழியாக தேர் உலா வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வீரராகவ பெருமாள் உற்சவர், மாலை வரை தேரில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், மண்டபத்திற்கு எழுந்தருளினார். இரவு 10:30 மணிக்கு, கோவிலுக்கு சென்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar