Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓலையக்கா கொண்டையில ஒரு கூட தாழம்பூ! பாளையத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்! பாளையத்து மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஜன
2015
10:01

காரைக்குடி: திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் சனீஸ்வரர் ஆலயத்தை போன்றதொரு கோயில், காரைக்குடி நகர சிவன் கோயில் குளத்து ஊரணிக்கரையில் நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா  கணபதி ஹோமத்துடன் துவங்கியது.   6 மணிக்கு முதற்கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, இரண்டு முதல் ஐந்து கால பூஜையும், ஆறாம் கால பூஜையும் நடந்தது. 6.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. 6.45 மணிக்கு கடம் புறப்பாடும், காலை 7 மணி முதல் 8 மணிக்குள், பிள்ளயைõர்பட்டி பிச்சை குருக்கள், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் அர்ச்சகர் ராஜா சுவாமிநாத குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை எஸ்.எல்.என்.எஸ்.நாராயணன் குடும்பத்தார் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar