Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! நாகராஜாகோயில் தை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்! நாகராஜாகோயில் தை திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் ரத சப்தமி: 7 வாகனங்களில் மலையப்பசாமி பவனி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2015
10:01

திருப்பதி: திருமலையில் நேற்று, ரத சப்தமியை முன்னிட்டு, ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்பசாமி, ஏழு வாகனங்களில் வலம் வந்தார். சூரிய பகவான் பிறந்த தினமான ரத சப்தமியை முன்னிட்டு, மலையப்பசாமி நேற்று அதிகாலை முதல் இரவு வரை, ஏழு வாகனங்களில் வலம் வந்தார்.

Default Image
Next News

காலையில், சூரிய ஒளி மலையப்பசாமி மேல் படும் வரை, சூரிய பிரபை வாகனம். பின், சின்னசேஷ வாகனம், கல்பவிருட்ச வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சர்வ பூபால வாகனம், சந்திர பிரபை வாகனம் என, இரவு, 8:00 மணி வரை, ஏழு வாகனங்களில் வலம் வந்தார். மேலும், ரத சப்தமியை முன்னிட்டு, திருமலையில் நடந்த ஒருநாள் பிரம்மோற்சவத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த உற்சவத்தை முன்னிட்டு, திருமலையில் அனைத்து ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்தது. தர்ம தரிசனத்தில் மட்டுமே, பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். கடந்த மூன்று நாட்களாக, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதனால், ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள், 26 மணி நேரம் காத்திருந்தனர். நேற்று முன்தினம், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையாக, 2.96 கோடி ரூபாய் வசூலானது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar