Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரத சப்தமியை முன்னிட்டு அண்ணாமலையார் ... காசிபேஸ்வரர் சிவலிங்கம் பிரதிஷ்டை காசிபேஸ்வரர் சிவலிங்கம் பிரதிஷ்டை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாதர் கோவிலில் பாலஸ்தாபன பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஜன
2015
11:01

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் புதுப்பிக்கும் பணிக்காக பாலஸ்தாபன பூஜை நடந் தது. விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவி கிராமத்தில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியநாயகி உடனுறை கைலாசநாதர்  கோவில் உள்ளது.  இக்கோவிலை புநுப்பிக்க மக்கள் முடிவு செய்தனர்.  நேற்று காலை 9 மணிக்கு சிவநேய செல்வர் புதுச்சேரி சிவராம கிருஷ்ண அடிகளார்   தலைமையில் சிவனடியார்கள் திருமுறைகள் ஓதி சிறப்பு பூஜைகள் செய்து சுவாமியை பழைய இடத்திலிருந்து புதிய இடத்தில் பால ஸ்தாபனம்  செய்தனர். சிறப்பு பூஜைகளை சிவ நேய செல்வர்கள் சிவராஜா, சிவசரவணன் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar